--- --:--:-- --

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.92,320க்கு விற்பனை..!

10

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.11,540க்கு விற்பனையாகிறது.

 

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.171க்கும், ஒருகிலோ ரூ.1,71,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon