--- --:--:-- --

சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்..!

4

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டு கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை- அவினாசி ரோடு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு கோல்டுவின்ஸ் பகுதியில் திறந்து வைக்கிறார்.

 

பின்னர் காரில் பயணித்தபடி பாலத்தை பார்வையிடுகிறார். அதன் பிறகு பொதுமக்களின் வாகனங்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon