சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்..!
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டு கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை- அவினாசி ரோடு மேம்பாலத்தை...





