--- --:--:-- --

மத்திய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை இன்று தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்!

7

ன்றிய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை இன்று தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

 

அரசியல் சண்டைகளுக்கு இ.டி பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சிகளைக் குறிவைக்க இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசியல் கட்சிகள், சட்ட வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon