2 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி – எலும்பு கூடாக கண்டெடுப்பு
குமரி ஆரல்வாய்மொழி அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாயமான தொழிலாளி ராஜலிங்கம்(38) சீதப்பால் மலை உச்சியில் எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
எலும்பு கூடை மருத்துவ ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலிஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




