அதிமுக சார்பில் எல்.இ.டி பேரணி துவக்கம்!
ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் வரும் 20ம் தேதி `மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் மேற்கொள்கிறார்.
சுற்றுப்பயணம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எல்.இ.டி வாகன இருசக்கர பேரணியை ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தொடங்கி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




