--- --:--:-- --

போராட்டத்தை இங்குதான் தொடருவோம் – தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு

6

ங்களுடன் ஊடகங்கள் முன்பாக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போராட்டத்தை இங்குதான் தொடருவோம். வேறு எங்கும் செல்லமாட்டோம். தூய்மைப்பணியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்றார் பெரியார்.

 

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் எனக் கூறியவர் அண்ணா. பெரியார், அண்ணா வழியில் வந்த திமுக அரசு இன்று எங்களின் கண்ணீருக்கு காரணமாக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon