--- --:--:-- --

பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலம் – என்ன செய்வது – அமைச்சர் ராஜ்மோகன்

4

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ் மோகன், பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்வது என பேச்சு நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும். இது தான் முதல் படி, இனி ஒவ்வொரு படியாக ஏறி போக வேண்டும்.

 

 

ஒரு விவசாயி இடம் இருந்து குழந்தையை எடுப்பது குழந்தையிடம் இருந்து தாயை பிரிப்பது போன்றது. இந்த உலகத்தில் வந்த எல்லா பெரிய வன்முறைகளும் ஆரம்பமான முதல் வார்த்தை என்ன என்றால் வளர்ச்சி தான் ஆரம்பிப்பார்கள். நமக்கு விமான நிலையமும் வேண்டும், விவசாய நிலமும் வேண்டும் அதற்கான பயணத்தில் சொன்னதை செய்தார் முதல்வர் விஜய் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon