மரக்காணம் – புதுச்சேரி 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மரக்காணம் – புதுச்சேரி இடையே ரூ.2,157 கோடி செலவில் 4 வழிச்சாலை சுமார் 46 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உஜ்வாலா கேஸ் சிலிண்டர் மானியமாக ரூ.12,000 கோடி, எரிவாயு மானியத்திற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீடாக ரூ.30,000 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




