--- --:--:-- --

பீகாரில் கனமழை: திறந்து 3 மாதங்களே ஆன ஈரடுக்கு பாலம் சேதம்

4

பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், பாட்னாவில், திறந்து மூன்று மாதங்களே ஆன இரட்டை அடுக்கு பாலத்தில் சேதமடைந்துள்ளது.

 

422 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் நடுவே பள்ளம் உருவானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon