--- --:--:-- --

பில்லியனர் பட்டியலில் இணைந்த சுந்தர் பிச்சை

6

விமான டிக்கெட்டுக்கே அப்பாவின் ஆண்டு வருமானத்தைவிட அதிகமாகும் என்ற நிலையிலும் வெளிநாட்டு பல்கலையில் படித்து, தனது திறமையால் முன்னேறி இன்று Alphabet CEO ஆக நிற்பவர் சுந்தர் பிச்சை.

தற்போது, ஒரு நிறுவனர் அல்லாத, சிலர் மட்டும் உள்ள டெக் பில்லியனர் பட்டியலில் இவர் இணைந்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ₹9,524 கோடி (1.1) பில்லியன் டாலர்). 2004-ல் கூகுளில் சேர்ந்த இவர், 2015-ல் அதன் CEO ஆனார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon