--- --:--:-- --

சலூன் கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு..!

9

ல்லடம் மாணிக்காபுரம் சாலை ஜே கே ஜே காலனி பகுதியில் கவின் என்பவர் சலூன் கடை வைத்து நடத்தி வந்த நிலையில், நேற்று மதியம் அந்த கடைக்கு வந்த மர்ம கும்பல் ஒன்று கவிணை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.

இதில் கவின் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில் மரண கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon