--- --:--:-- --

ஊதி பெருக்கப்பட்ட பிம்பம் பிரதமர் மோடி: ராகுல்

10

பிரதமர் மோடி ஒன்றும் பெரிய ஆளுமை இல்லை, அவரது பிம்பம் ஊடகங்களால் ஊதி பெருக்கப்பட்டது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். SC, ST, OBC, சிறுபான்மையினர் தான் நாட்டின் 90% மக்கள் தொகையினர் எனவும், ஆனால் அவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

 

மேலும், பட்ஜெட்டின் போது கிண்டப்படும் அல்வா, உண்மையில் அந்த 90% மக்களின் உற்பத்தி சக்தியால் விளைந்தது என்றும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon