--- --:--:-- --

Month: July 2025

நெல்லை கேடிசி நகரில் ஐடி ஊழியர் கொலை வழக்கு- 4 பிரிவுகளின் கீழ் வழக்கு

நெல்லை கேடிசி நகரில் ஐடி ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலையான கவினும், அவர் காதலித்த...

என்.டி.ஏ. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம்

டெல்லி அகில இந்திய இமாம் சங்க (AIIA) தலைவர் மௌலானா சஜிட் ரஷிதி தொலைக்காட்சி விவாதத்தின் போது சமாஜ்வாடி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் குறித்து சர்ச்சைக்குரிய...

அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று மாநிலங்களவையில் பதவியேற்பு!

மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் திங்கள்கிழமை பதவியேற்கின்றனர். காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஏற்கெனவே, திமுக...

ரஷியா-வடகொரியா நேரடி விமான சேவை தொடக்கம்

கடந்த மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரியா தலைநகர் பியாங்க்யாங் இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கடந்த மாதம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரியா...

மக்களவையில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து விவாதம்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கருத்து

மக்களவையில் 'ஆப்பரேஷன் சிந்தூர்' குறித்து இன்று விவாதிக்கப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இதுகுறித்து பேசுகையில், "இன்று மக்களவையில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட...

ரூ.30,000 கோடியில் ஆப்பிள் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள்

ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் மின்னணு உதிரிபாக ஆலைகள் மூலம் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு...

அரியலூர் மாவட்டம் பின்தங்கியதற்கு ஆட்சியாளர்கள் காரணம் – அண்ணாமலை

பிரதமரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கோரியது பற்றி தனக்கு தெரியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து...

காங்கோ நாட்டின் சர்ச்சில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு..!

காங்கோவில் தேவாலயத்தில் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது எப்படி? கிழக்கு காங்கோவின் கொமாண்டா...

ஆப்ரேஷன் சிந்தூர் : நாடாளுமன்றத்தில் 16 மணி விவாதம் இன்று தொடக்கம்

கடந்த வார திங்கட்கிழமை, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது முதல், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன....

நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை நீலாங்கரை, கேசுவரினா டிரைவ் தெரு பகுதியில் பிரபல நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய்யின் வீடு உள்ளது. இந்நிலையில், இன்று காலை சென்னை காவல்துறை...

மோடிக்கு எதிராக கருப்புக் கொடி – திருச்சியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், பிரதமர் மோடியின் திருச்சி வருகையைக் கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே நடைபெற்றது. ஜனநாயகம் குழி தோண்டிப்...

சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய் – பிரதமர் மோடி

கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “சோழர் கால ஆட்சி பாரத்தின் பொற்காலங்களில் ஒன்றாக இருந்தது. ராஜ ராஜ...

4 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை..!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் – வடக்கு...

பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வைத்த முக்கிய கோரிக்கைகள்!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கச்செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாடு வந்த பிரதமர்...

சென்னையில் ஜூலை 30 முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்பு!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் அத்தியாவசிய குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதால், ஜூலை 30 முதல் மூன்று நாட்களுக்கு சென்னையின் பல...

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..புரளி!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.   இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்த நபர். முதல்வரின்...

தவெக நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கத் தடை..!

தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர்...

கங்கைகொண்ட சோழபுரம் செல்லும் பிரதமர் மோடி..!

இங்கிலாந்து, மாலத்தீவு சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தடைந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவில் தரையிறங்கிய முதல் விமானம் என்ற...

மதில்மேல் பூனையாக விசிக..? அதிமுக மீது அக்கறை காட்டும் திருமா.. திமுக கூட்டணியில் மாற்றம் வருமா?

திமுக கூட்டணியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திருமாவளவன் கூறிக் கொண்டெ, அதிமுக மீது அன்பை பொழிந்து வருகிறார். இதனால் அவர், கடைசி நேரத்தில் அணி...

பிடிபட்டான் காமக்கொடூரன்! 10 சிறுமி பலாத்கார வழக்கில் பிடிபட்டது எப்படி? என்கவுன்ட்டர் செய்ய திட்டமிடுகிறதா போலீஸ்..?

திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 14 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை போலீசார் என்...

அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 2025-26 ம் ஆண்டின் பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டம்!

மாணவிகளுக்கு சுகாதாரமான, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கழிப்பிட கட்டிடத்தை உடனடியாக கட்டுவது அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழுவின் முதல் கூட்டத்தில் தீர்மானம்.  ...

ஓரணியில் தமிழ்நாடு ஆலோசனை..!

ஓரணியில் தமிழ்நாடு திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள திமுக மண்டல பொறுப்பாளர்களை அப்போலோ மருத்துவமனைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு...

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்கிய விமானம்..!

ஏர் இந்தியா விமானம் மீண்டும் இன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட 18 நிமிடங்களில் மீண்டும் விமான...

Right Menu Icon