--- --:--:-- --

Month: July 2025

மோடி மீண்டும் தமிழகம் வருகை! கூட்டணி கசமுசாவை சரிகட்ட திட்டம்.. தேமுதிக, பாமகவை இழுக்க வியூகம்..!

கடந்த வாரம் மோடி தமிழகத்திற்கு வந்தபோது திருச்சியில் சந்திக்காததால் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் கூட்டணி ஏற்பட்டுள்ள கசமுசாக்களை சரிகட்ட மீண்டும்...

இபிஎஸ் நாக்கும் நாடகம் போடுகிறது: டி.ஆர்.பி.ராஜா

ஹாஸ்பிடலில் டேபிள் போட்டு அமர்ந்துகொண்டு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பது போல் CM ஸ்டாலின் நாடகம் போடுவதாக இபிஎஸ் விமர்சித்திருந்தார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் நாக்கே நாடகமாடுவதாக...

ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்றுக: கீ.வீரமணி

ஆணவக் கொலைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் திராவிட கழகக் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.   சனாதனத்தின் கோர முகமான சாதியின் கொடிய விளைவுகளில்...

கேரவன் செல்ல ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது குற்றச்சாட்டு!

தனக்குத் தெரிந்த பெண்ணின் வாழ்க்கையை விஜய் சேதுபதி அழித்துவிட்டதாக ரம்யா மோகன் என்பவர் x தளத்தில் குற்றம் சாட்டியுள்ளார். நீக்கப்பட்ட அப்பதிவில், விஜய் சேதுபதி கேரவன் செல்ல,...

நீர்வீழ்ச்சியில் செல்பி மோகம்: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே உள்ள புகழ்பெற்ற பதிண்டா நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது குடும்பத்தினர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, உடனடியாக...

சிறுமி பாலியல் வன்கொடுமை நபரிடம் தீவிர விசாரணை

திருவள்ளூர் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வகர்மாவிற்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில், குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்று...

கோவில்பட்டி: போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறை

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு அத்துமீறி வீடுபுகுந்து 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கயத்தாறு...

இன்று மிதமான மழை..பலத்த தரை காற்று வீசும்..!

தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும்...

தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியை நிர்வாகிகளுக்காக அக் கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்துவைக்கிறார். விஜயின் தமிழக வெற்றிக் கழகம்...

சென்னையில் கார் ஏற்றி கல்லூரி மாணவர் கொலை..!

சென்னையில் காரை ஏற்றி கல்லூரி மாணவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகரின் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் பள்ளி சாலையில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில்...

ரஷ்யா, ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்குதல்!

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கி உள்ளன. இது தொடர்பான...

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் மூவர் கொலை

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ராஜ்ய சபாவில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அமித்ஷா, 'ஆபரேஷன் மகாதேவ்' தேடுதல் வேட்டையில் சுலைமான், ஆப்கன், ஜிப்ரன் ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். இவர்கள்...

அநாகரிகமாக நடந்தவனுக்கு அறைவிட்ட இளம்பெண்

கேரளாவில் பஸ் ஒன்றில் பயணம் செய்த நடுத்தர வயது ஆண், அருகில் உட்கார்ந்திருந்த இளம்பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார். அருகில் அமர்ந்திருந்த சிறுமியின் மார்பை தொடும் வகையில்,...

100-ல் 2 பெண்கள் தான் கற்புடன் உள்ளனர்: பிரேமானந்த் மகராஜ்

வடமாநிலங்களில் பிரபலமான சாமியாரான பிரேமானந்த் மகராஜ், பேச்சு பலமுறை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பேசிய அவர், 'இந்த காலத்தில், 100 இளம்பெண்களில் 2 பேர் தான் கற்புடன்...

திருப்பூர், திருமுருகன்பூண்டி காமாட்சியம்மனுக்கு வளைகாப்பு சீர்வரிசை செய்து ஊர்வலம்!

திருப்பூர், திருமுருகன்பூண்டி காமாட்சியம்மன் நெசவாளர் காலனியில் உள்ள செல்வ விநாயகர், பாலமுருகன், ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ காமாட்சியம்மனுக்கு வளைகாப்பு, சீர்வரிசை செய்து ஊர்வலமாக...

திருவாடானை சினேகவல்லிபுரத்தில் உள்ள ஸ்ரீ மழை தரும் முத்துமாரியம்மன் கோவில் ஆடிமாத உற்சவ விழா நடைபெற்றது!

திருவாடானை சினேகவல்லிபுரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மழை தரும் முத்துமாரியம்மன் கோவில் ஆடிமாத உற்சவ விழா கடந்த 22ம் தேதி காப்பு கட்டப்பட்டது.  அது முதல் தினமும் ஸ்ரீ...

பிரபுதேவா உடன் ஆட சிக்ஸ் பேக் வைத்த நடிகை..!

பிரபுதேவா டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என பல விதங்களில் ரசிகர்களை கவர்ந்தவர். அவர் நடனத்திற்காகவே பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அப்படி பிரபுதேவா உடன் ஒரு...

கிளாமர் போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவரும் ஜான்வி கபூர்..!

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் எண்ட்ரி கொடுத்து, தற்போது ராம் சரணுடன் இணைந்து...

நெப்போலியன் மருமகள் எங்கே.. மகன் உடலுக்கு என்ன ஆனது?

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கும் அக்ஷயா என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் நவம்பரில் திருமணம் நடைபெற்றது. ஜப்பானில் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்கள் பல நாடுகளுக்கு அதன்...

நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதி பணியிடை நீக்கம்!

நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன்-கிருஷ்ணவேணி தம்பதி பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்....

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி!

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி 2025 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் ஜூலை 25 மற்றும்...

பாகிஸ்தான் கெஞ்சியதன் பேரில் போரை நிறுத்தினோம் – அமித்ஷா விளக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதாகவும், 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மக்களவையில் அமித் ஷா விளக்கமளித்தார்.  ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த...

மத்திய அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் திடீர் கண்டனம்!

சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி விடுகவிக்காமல் இருப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள...

தனது இமேஜைக் காக்க பிரதமர் மோடி ராணுவத்தைப் பயன்படுத்துகிறார் – ராகுல் காந்தி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “ராணுவத்தைச் சண்டைக்கு அனுப்பினால் என்ன நடக்கும் என்பதுகூட பாஜக அரசுக்குத் தெரியவில்லை. தனது இமேஜைக் காக்க ராணுவத்தை பிரதமர் மோடி பயன்படுத்துகிறார்....

Right Menu Icon