--- --:--:-- --

என்.டி.ஏ. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம்

8

டெல்லி அகில இந்திய இமாம் சங்க (AIIA) தலைவர் மௌலானா சஜிட் ரஷிதி தொலைக்காட்சி விவாதத்தின் போது சமாஜ்வாடி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து NDA எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon