--- --:--:-- --

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு ரூ.1.62 கோடி மோசடி

6

Forex ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுகுமார், அவரது மனைவி அஸ்மிதா தன்னிடம் மோசடி செய்ததாக கூறி காவல் ஆணையரகத்தில் சந்திரசேகரன் என்பவர் புகாரளித்தார். இதனை விசாரித்த காவல்துறை விஷ்ணுகுமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

விஷ்ணுகுமார் ஏற்கனவே சிறையில் இருக்கும் நிலையில், தற்பொழுது ஆன்லைன் டிரேடிங் மூலம் சுமார் ரூ.1.62 கோடி மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைதாகியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon