மழைநீரில் விழுந்த செல்போன்.. உருண்ட இளைஞர்..!
செல்போன் இல்லை என்றால் பலருக்கும் கை உடைந்தது போல் ஆகிவிடும், அதுவே இன்றைய நிதர்சனம். அப்படிப்பட்ட செல்போனை மழைநீர் தேங்கிய சாலையில் இருந்த டிரெய்னேஜில் இளைஞர் தவறவிட்டுள்ளார்.
பதறிப்போன அவர் மழைநீரில் கண்ணீருடன் செல்போனை தேடுகிறார். தனது வாழ்க்கையே இருண்டது போல் உணர்ந்து கதறி அழுகிறார். அந்த இடத்தில் இருந்து நகர மனம் இல்லாமல் சாலையோரத்திலேயே அமர்ந்து கண்ணீர் வடிக்கிறார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





