--- --:--:-- --

இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை: முத்தரசன்

8

மீபத்தில் தனது சுற்றுப்பயணத்தின் போது பேசிய இபிஎஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்கின்றன. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற அளவுக்கு முகவரி இல்லாமல் இருப்பதாக விமர்சித்தார்.

 

இதற்கு பதிலளித்த சிபிஐ கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை என்றும், MGR-க்கு அரசியலில் நிரந்தர முகவரி பெற்று தந்ததே சிபிஐ தான் எனவும் அவர் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon