ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று மோடி உரை
‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்தில் இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் உரையாற்றுவார் என்றும், பிரதமர் மோடி மாலையில் தனது உரையை நிகழ்த்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




