இந்தியாவுக்கு மாலத்தீவு ஆதரவளிக்க வேண்டும்
ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் மாலத்தீவில் PM மோடி பயணம் மேற்கொள்கிறார். இருநாடுகளிடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஹல்காம் தாக்குதலில் இந்தியாவுக்கே மாலத்தீவு ஆதரவளிக்க வேண்டும் என தூதர் பாட்டியா வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலத்தில் சீன ஆதரவாளரான முய்ஸு உள்பட அந்நாட்டு அமைச்சர்களின் இந்தியா & மோடிக்கு எதிரான பேச்சுகள் இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தது.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





