--- --:--:-- --

ஆவணி பிறந்தால் அதிமுகவுக்கு நல்லது நடக்கும்: R.B.உதயகுமார்

7

திமுகவை எதிர்ப்பவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் நோக்கம் நிறைவேறும் என தவெக, நாதகவுக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்தது குறித்து R.B. உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் பேசிய அவர், அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதற்கான காலம் கடந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்தால் அதிமுகவுக்கு நல்ல காலம் பிறக்கும் எனவும் சூசகமாக கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon