போலி தூதரகம் நடத்தி மக்களை ஏமாற்றி வசூல்!
போலி சுங்கச்சாவடி, போலி கோர்ட் வரிசையில் உ.பி.,யில் ஒருவர் போலி தூதரகமே நடத்தி விட்டார். ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்பவர் மைக்ரோநேஷன்களான மேற்கு அர்டிகா, செபோர்கா, லொடோனியா போன்றவற்றின் தூதரக அதிகாரி எனக் கூறி, வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
நம்பவைக்க PM மோடியுடன் போலி போட்டோவும் வைத்திருந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




