--- --:--:-- --

சிறுநீரை குடிக்க வைக்கும் சாமியார்..!

8

மூடநம்பிக்கைகளை கண்மூடித்தனமாக நம்பும் சிலர் இன்றும் இருக்கின்றனர் என்பதற்கு இதுவே சாட்சி. அருள்வாக்கு கேட்டு வருபவர்களை கம்பை வைத்து அடிப்பது, செருப்பை வாயில் திணிப்பது, கழுத்தில் மிதிப்பது, தனது சிறுநீரை குடிக்கச் சொல்வது என அருவருக்கத்தக்க செயல்களில் சஞ்சய் பாகரே என்பவர் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக வீடியோவுடன் சிலர் புகாரளிக்க, போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon