த.வெ.க விருது வழங்கும் விழா குறித்து சர்ச்சை பேச்சு – வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
த.வெ.க சார்பாக நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில் பங்கேற்றவர்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக வேல்முருகன் மீது புகார் எழுந்தது.
இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தேர்தல் ஆணையருக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




