--- --:--:-- --

நரி, கீரியை வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்த கும்பல் கைது

3

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஜிலியம்பாறை வனப்பகுதியில் வனத்துறை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது நரி, கீரியை வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்த கும்பல் பிடிபட்டது.

 

அவர்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. வன விலங்குகளின் இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon