--- --:--:-- --

சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் ஓபிஎஸுக்கு சிகிச்சை..!

9

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடல்நல பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து இன்று மதியம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற அவர், ஒரு வாரம் அங்கு தங்கி சிகிச்சை பெறுவார் என தெரியவந்துள்ளது.

 

அண்மையில் கோவையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்ட அவர் தற்போது சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்ற விவரம் தெரியவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon