--- --:--:-- --

டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 எப்போது? ரேகா பதில்

8

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 அளிக்கப்படுகிறது. இதேபோல், டெல்லியில் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தில் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என தேர்தலின்போது பாஜக வாக்குறுதியளித்தது.

 

ஆனால் மாநிலத்தில் ஆட்சியமைத்து பல மாதங்களாகியும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ரேகா குப்தா, திட்டம் இறுதி செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon