தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம்
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம் பொருத்தப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூரின் போது குருத்வாரா உள்ளிட்ட இந்திய ஆன்மிகத் தலங்கள் மீது டிரோன்களை கொண்டு பாக்., தாக்க முற்பட்டது.
இந்நிலையில், 7-8 கிமீ தொலைவில் இருந்து தாக்கவரும் டிரோன்களையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம் தாஜ்மஹால் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




