நாட்டின் பல இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தி இந்தியன் SARS-CoV-2 ஜீனோமிக்ஸ் கன்சோர்டியம் (INSACOG) தகவலின் படி, தமிழகம் மற்றும் குஜராத்தில் கொரோனா வைரஸின் NB.1.8.1 மற்றும் OF.7 என இரு வேரியன்ட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் வேகமாக பரவும் வேரியன்ட் இதுதான். காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டைப்புண், தலைவலி, சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாம்.