--- --:--:-- --

சண்டையை நிறுத்தியது மோடி செய்த பெரும் தவறு: சு.சுவாமி

13

அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு 2 நாள்களில் சண்டையை நிறுத்தி PM மோடி தவறு செய்துவிட்டதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவின் சமாதானத்தை PM மோடி ஏற்றது தவறு எனவும், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 26 பேரை கொன்ற 4 பேரை பாகிஸ்தான் ஒப்படைக்கும் வரை சண்டையை நிறுத்தியிருக்க கூடாது என ஆவேசமாக கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon