கவர்னர் பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழு
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடல் குழுவை அமைத்து TN அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வாசுகி தலைமையில், அரசுத் தரப்பில் குழு தலைவர், உறுப்பினர், சிண்டிகேட் மற்றும் செனட் சார்பில் 3 பேர் என 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், முதல்முறையாக கவர்னர் தரப்பில் பிரதிநிதி இடம்பெறாமல் தேடுதல் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




