--- --:--:-- --

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்..!

4

ள்ளக்குறிச்சி பகுதியில், பள்ளி வளாகத்தில் இருந்த தேன்கூட்டில் இருந்து வெளியான தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon