இளைஞர்கள் மீது மின்சாரம் பாய்ச்சிய கொடூரம்..!
சத்தீஸ்கரில் ஐஸ்கிரீம் ஆலையில் வேலை பார்த்த இளைஞர்களை உரிமையாளர் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. முன்பணம் கேட்டு கொடுக்காததால் அவர்கள் வேலைக்கு வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த உரிமையாளர், 2 பேரையும் நகங்களை பிடுங்கி, அரை நிர்வாணமாக்கி உடலில் மின்சாரம் பாய்ச்சி கொடுமைப்படுத்தியுள்ளார். இளைஞர்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரித்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




