--- --:--:-- --

ஹாஸ்பிடலில் ஓபிஎஸ் அனுமதி

5

கோவையில் உள்ள RK நேச்சர் க்யூர் ஹோம் ஆயுர்வேத ஹாஸ்பிடலில் ஓபிஎஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இது ஒரு புத்துணர்வு மையமாகும். இங்கு நீராவி குளியல், மூலிகை எண்ணெய் மசாஜ் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

கடந்த 2 நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வரும் ஓபிஎஸ், விரைவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. இது வழக்கமான சிகிச்சை தான், மற்றபடி அவருக்கு வேறு எந்த பிரச்னையும் இல்லை என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon