--- --:--:-- --

 ஞானசேகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி – போக்சோ நீதிமன்றம் உத்தரவு

5

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஞானசேகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும், சாட்சி விசாரணைஏப்ரல் 15-ம் தேதி தொடங்கும என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon