--- --:--:-- --

சிவஞானம் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல்

10

மூத்த பத்திரிகையாளர் சிவஞானம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

முன்னணி தொலைக்காட்சிகளில் திறம்பட பணியாற்றிய ஆற்றல்மிக்க, ஆளுமை குணம் தாங்கிய சிவஞானம் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், அவரை இழந்துவாடும் உறவினர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகத் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon