காங்கேயம் வழியாக திருப்பதிக்கு பேருந்து சேவை..!
காங்கேயம்- தாராபுரம் வழித்தடத்தில் புதியதாக திருப்பதி முதல் பழனி வரை பேருந்து சேவை இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து சேவை குப்பம், கிருஷ்ணகிரி, மேட்டூர், பவானி, ஈரோடு, காங்கேயம், தாராபுரம் வழித்தடங்களில் சென்று வருவதற்கு ஏதுவாக பேருந்து புதியதாக இன்று முதல் இயக்கப்படுகிறது.
பழனியில் இருந்து நேரடியாக திருப்பதிக்கு பேருந்து இயக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




