--- --:--:-- --

விசிகவில் இருந்து செல்வம் அதிரடி நீக்கம்..!

10

விசிக கடலூர் மாவட்ட பொருளாளர் செல்வத்தின் சொந்த இடத்தில் கள்ளநோட்டு அடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக கையில் எடுக்கப்பட்டதால், திருமாவுக்கு பெரும் தலைவலியாக மாறியது.

 

இந்நிலையில், கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்ட செல்வம், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக திருமா அதிரடியாக அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon