--- --:--:-- --

சைடு லாக் போடாமல் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம்..!

4

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சைட்லாக் போடாமல் மருத்துவர் நிறுத்தி வைத்திருந்த டூவீலர் உட்பட நான்கு இருசக்கர வாகனங்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

 

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ரமேஷ் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon