--- --:--:-- --

விஜய் படத்தில் கருப்பு சாயம் பூசிய பெண்..!

7

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே சுவரில் வரையப்பட்டிருந்த தவெக தலைவர் விஜயின் படத்தில் பெயிண்ட் அடித்த பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

அப்போது அந்தப் பெண் விஜய் தன் தாவணியை பிடித்து இழுத்ததாக அங்கிருந்தவர்களிடம் கூறி இருக்கிறார். அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில் அவர் மீது தவெகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon