--- --:--:-- --

மனைவியை ஒருமுறை தொட ரூ.5,000 கேட்பதாக புகார்..!

11

தன்னை ஒருமுறை தொடுவதற்கு ரூ.5000 தரவேண்டும் என மனைவி நிபந்தனை விதிப்பதாக கணவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

 

பணம் தரவில்லை என்றால் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என்று மனைவி மிரட்டுவதாக கூறும் ஐடி ஊழியர் ஸ்ரீகாந்த், பணம் இல்லையென்று சொன்னதால், மனைவியும் குடும்பத்தினரும் தன் மர்ம உறுப்பில் உதைத்து கொல்ல முயற்சித்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon