--- --:--:-- --

எஸ்டேட் அருகே காட்டெருமை தூக்கி வீசியதில் இளைஞர் படுகாயம்..!

5

கோவை மாவட்டம் தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் ஜார்கண்டை சேர்ந்த சஞ்சய் என்பவர் காட்டு எருமை தாக்கியதில் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தேயிலை தோட்ட பகுதிகளில் காட்டெருமைகளில் நடமாட்டத்தை கட்டுப்படுத்துமாறு வனத்துறைக்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon