--- --:--:-- --

மலையேற முடியாமல் பழுதடைந்து நின்ற பேருந்து..!

5

சிங்கம்புணரி அருகே உடுவன் பட்டி மலைப்பாதையில் அரசு பேருந்து பழுதடைந்து நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து வடவல்பட்டி மலை பாதை வழியாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பாதி வழியில் பழுதாக நின்றது.

 

உடனே பேருந்து முன்னே சென்றுவிடாமல் இருக்க சக்கரங்கள் முன் பாறாங்கல் வைத்து நிறுத்தி வைத்தனர். இதை எடுத்து பயணிகள் அனைவரும் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது. பேருந்தில் ஏற்பட்ட பழுதை சீர் செய்யும் பணியில் பணிமனை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon