பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து ஏற்பட்ட விபத்து..!
ஈரோடு மாவட்டத்தில் ஸ்கூட்டர் மீது தனியார் டிராவல்ஸ் பேருந்து மோதிய விபத்தில் பூபதி என்ற முதியவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் விபத்தின் பின் சக்கர டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





