மோனாலிசாவிற்கு வைர நெக்லஸ் பரிசு!
ஒரே ஒரு போட்டோ தான் மோனாலிசாவின் வாழ்க்கையே மாறிவிட்டது. அவரைக் கேரள தொழிலதிபர் பாபி செம்மனூர் கோழிக்கோட்டில் தனது கடை திறப்புக்கு அழைத்து வந்துள்ளார்.
இதில், பலரின் கவனத்தை பெற்றது மோனாலிசாவிற்கு அவர் பரிசளித்த பல லட்ச மதிப்பிலான வைர நெக்லஸ் தான். வந்திருந்த ரசிகர்களிடம் மோனாலிசா மலையாளத்தில் பேசியதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




