கலாச்சார பெரு நிகழ்வு இன்று தொடக்கம்..!
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்கி, வரும் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அகத்தியரை நினைவுகூறும் வகையில் இந்த 3ஆம் ஆண்டு கலாசார நிகழ்வு நடைபெற உள்ளது.
ராமர் கோயில் பிராணப்பிரதிஷ்டை செய்த பின் நடைபெறும் முதலாவது சங்கமம் என்பதாலும், மகா கும்பமேளாவுடன் இணைந்தது என்பதாலும் இந்நிகழ்ச்சி தனி முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் இருந்து 1,000 பேரை அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




