--- --:--:-- --

சமயபுரம் பெண் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்..!

9

சமயபுரம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி உதவியுடன் தனிப்படை போலீசார் கொலையாளிகளை கைது செய்தனர்.

 

சேலம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த சிவா என்பவர் ஸ்ரீரங்கம் பகுதியில் கட்டிட பணி செய்து வந்தார். இவருக்கு அந்த பகுதியைச் சேர்ந்த யாசகம் கேட்கும் பெண்ணான கவிதா உடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் பிறழ் உறவு இருந்து வந்த நிலையில் சமயபுரம் அருகே இருவரும் சந்தித்துள்ளனர்.

 

அப்பொழுது புதர் மறைவில் பேசிக்கொண்டிருந்த பொழுது இருவரும் கருத்து வேறுபாடு வேறுபட்டு சிவா கவிதாவை கொலை செய்துவிட்டு தப்பி சேலத்தில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon