--- --:--:-- --

ஓடும் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய மாணவி..தவறி விழுந்து உயிரிழப்பு..!

8

பெரம்பலூரில் வேறு வழித்தடத்தில் ஏறிய அரசு பேருந்து தவறுதலாக ஏறியதால் பதற்றமடைந்து ஓடும் பேருந்தில் அவசரமாக கீழே இறங்கிய கல்லூரி மாணவி தவறி விழுந்து உயிரிழந்தார். வடகரையைச் சேர்ந்த அந்த மாணவி ஓடும் பேருந்து அவசரமாக கீழே இறங்கிய பொழுது விபத்து நேரிட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon