--- --:--:-- --

பைக் கேட்டு அடம்பிடித்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மகன்..!

7

சென்னை மதுரவாயலில் பைக் வாங்கி தருமாறு அடம் பிடித்து கேட்ட மகள் தந்தையின் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு குளிர் காய்வதற்காக போட்டிருந்த நெருப்பு அருகே சென்ற பொழுது எதிர்பாராத விதமாக தீப்பிடித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

 

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜீவா என்ற 19 வயது இளைஞர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon